சங்கீதம் (psalm) 29:3

3.  கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

3.  The voice of the LORD is upon the waters: the God of glory thundereth: the LORD is upon many waters.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.