சங்கீதம் (psalm) 28:2

2.  நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

2.  Hear the voice of my supplications, when I cry unto thee, when I lift up my hands toward thy holy oracle.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.