சங்கீதம் (psalm) 22:27

27.  பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

27.  All the ends of the world shall remember and turn unto the LORD: and all the kindreds of the nations shall worship before thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.