சங்கீதம் (psalm) 13:3

3.  என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

3.  Consider and hear me, O LORD my God: lighten mine eyes, lest I sleep the sleep of death;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.