சங்கீதம் (psalm) 119:159

159.  இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

159.  Consider how I love thy precepts: quicken me, O LORD, according to thy lovingkindness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.