தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
1. O god, my heart is fixed; I will sing and give praise, even with my glory.
சங்கீதம் 108:1
1. தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன், என் மகிமையும் பாடும்.
1. O god, my heart is fixed; I will sing and give praise, even with my glory.