சங்கீதம் (psalm) 105:37

37.  அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

37.  He brought them forth also with silver and gold: and there was not one feeble person among their tribes.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.