நீதிமொழிகள் (proverbs) 7:10

10.  அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

10.  And, behold, there met him a woman with the attire of an harlot, and subtil of heart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.