நீதிமொழிகள் (proverbs) 6:29

29.  பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

29.  So he that goeth in to his neighbour's wife; whosoever toucheth her shall not be innocent.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.