நீதிமொழிகள் (proverbs) 25:13

13.  கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.

13.  As the cold of snow in the time of harvest, so is a faithful messenger to them that send him: for he refresheth the soul of his masters.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.