நீதிமொழிகள் (proverbs) 1:28

28.  அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

28.  Then shall they call upon me, but I will not answer; they shall seek me early, but they shall not find me:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.