நீதிமொழிகள் (proverbs) 1:11

11.  எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

11.  If they say, Come with us, let us lay wait for blood, let us lurk privily for the innocent without cause:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.