பிலிப்பியர் (philippians) 4:6

6.  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

6.  Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.