பிலிப்பியர் (philippians) 3:20

20.  நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

20.  For our conversation is in heaven; from whence also we look for the Saviour, the Lord Jesus Christ:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.