எண்ணாகமம் (numbers) 7:2

2.  தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

2.  That the princes of Israel, heads of the house of their fathers, who were the princes of the tribes, and were over them that were numbered, offered:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.