எண்ணாகமம் (numbers) 34:15

15.  இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.

15.  The two tribes and the half tribe have received their inheritance on this side Jordan near Jericho eastward, toward the sunrising.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.