எண்ணாகமம் (numbers) 33:7

7.  ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத்திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.

7.  And they removed from Etham, and turned again unto Pihahiroth, which is before Baalzephon: and they pitched before Migdol.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.