எண்ணாகமம் (numbers) 32:23

23.  நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

23.  But if ye will not do so, behold, ye have sinned against the LORD: and be sure your sin will find you out.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.