எண்ணாகமம் (numbers) 3:20

20.  தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.

20.  And the sons of Merari by their families; Mahli, and Mushi. These are the families of the Levites according to the house of their fathers.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.