எண்ணாகமம் (numbers) 28:5

5.  போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.

5.  And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.