எண்ணாகமம் (numbers) 27:4

4.  எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.

4.  Why should the name of our father be done away from among his family, because he hath no son? Give unto us therefore a possession among the brethren of our father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.