எண்ணாகமம் (numbers) 23:4

4.  தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.

4.  And God met Balaam: and he said unto him, I have prepared seven altars, and I have offered upon every altar a bullock and a ram.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.