எண்ணாகமம் (numbers) 22:33

33.  கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

33.  And the ass saw me, and turned from me these three times: unless she had turned from me, surely now also I had slain thee, and saved her alive.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.