எண்ணாகமம் (numbers) 22:1

1.  பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.

1.  And the children of Israel set forward, and pitched in the plains of Moab on this side Jordan by Jericho.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.