எண்ணாகமம் (numbers) 21:15

15.  ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

15.  And at the stream of the brooks that goeth down to the dwelling of Ar, and lieth upon the border of Moab.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.