எண்ணாகமம் (numbers) 14:37

37.  சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

37.  Even those men that did bring up the evil report upon the land, died by the plague before the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.