எண்ணாகமம் (numbers) 11:28

28.  உடனே மோசேயினிடத்தில் உள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.

28.  And Joshua the son of Nun, the servant of Moses, one of his young men, answered and said, My lord Moses, forbid them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.