எண்ணாகமம் (numbers) 10:14

14.  யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

14.  In the first place went the standard of the camp of the children of Judah according to their armies: and over his host was Nahshon the son of Amminadab.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.