நெகேமியா (nehemiah) 12:26

26.  யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.

26.  These were in the days of Joiakim the son of Jeshua, the son of Jozadak, and in the days of nehemiah the governor, and of Ezra the priest, the scribe.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.