மத்தேயு (matthew) 6:17

17.  நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.

17.  But thou, when thou fastest, anoint thine head, and wash thy face;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.