மத்தேயு (matthew) 27:22

22.  பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

22.  Pilate saith unto them, What shall I do then with Jesus which is called Christ? They all say unto him, Let him be crucified.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.