மத்தேயு (matthew) 27:15

15.  காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

15.  Now at that feast the governor was wont to release unto the people a prisoner, whom they would.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.