மத்தேயு (matthew) 26:69

69.  அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.

69.  Now Peter sat without in the palace: and a damsel came unto him, saying, Thou also wast with Jesus of Galilee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.