மத்தேயு (matthew) 25:18

18.  ஒரு தாலந்தை வாங்கினவன், போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.

18.  But he that had received one went and digged in the earth, and hid his lord's money.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.