மத்தேயு (matthew) 20:26

26.  உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

26.  But it shall not be so among you: but whosoever will be great among you, let him be your minister;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.