மத்தேயு (matthew) 18:26

26.  அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.

26.  The servant therefore fell down, and worshipped him, saying, Lord, have patience with me, and I will pay thee all.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.