மத்தேயு (matthew) 12:38

38.  அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள்.

38.  Then certain of the scribes and of the Pharisees answered, saying, Master, we would see a sign from thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.