மத்தேயு (matthew) 10:37

37.  தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

37.  He that loveth father or mother more than me is not worthy of me: and he that loveth son or daughter more than me is not worthy of me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.