மாற்கு (mark) 6:28

28.  அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறுபெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.

28.  And brought his head in a charger, and gave it to the damsel: and the damsel gave it to her mother.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.