மாற்கு (mark) 5:42

42.  உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

42.  And straightway the damsel arose, and walked; for she was of the age of twelve years. And they were astonished with a great astonishment.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.