மாற்கு (mark) 3:22

22.  எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்துரத்துகிறான் என்றார்கள்.

22.  And the scribes which came down from Jerusalem said, He hath Beelzebub, and by the prince of the devils casteth he out devils.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.