மாற்கு (mark) 16:20

20.  அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

20.  And they went forth, and preached every where, the Lord working with them, and confirming the word with signs following. Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.