மாற்கு (mark) 15:20

20.  அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

20.  And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.