மாற்கு (mark) 14:49

49.  நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.

49.  I was daily with you in the temple teaching, and ye took me not: but the scriptures must be fulfilled.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.