மாற்கு (mark) 12:29

29.  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

29.  And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.