மாற்கு (mark) 11:3

3.  ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

3.  And if any man say unto you, Why do ye this? say ye that the Lord hath need of him; and straightway he will send him hither.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.