மாற்கு (mark) 11:24

24.  ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

24.  Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.