மாற்கு (mark) 10:4

4.  அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்.

4.  And they said, Moses suffered to write a bill of divorcement, and to put her away.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.