மாற்கு (mark) 10:11

11.  அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;

11.  And he saith unto them, Whosoever shall put away his wife, and marry another, committeth adultery against her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.