மாற்கு (mark) 1:4

4.  யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.

4.  John did baptize in the wilderness, and preach the baptism of repentance for the remission of sins.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.